17 வருஷம் ஓடியே போச்சு தாய்நாடு விட்டு அமெரிக்கா வந்து. வந்த புதிதில் அனைத்தும் அன்னியம், தொலைத்தது மிக அதிகம், தனிமை கற்றுக்கொடுத்தது ஏராளம். அம்மா, அப்பா, தம்பிகள், நண்பர்கள், என் மொழி, என் கலாச்சாரம், என் நாடு அனைத்தையும் தொலைத்ததாய் எண்ணி வருந்திய தருணங்கள் மிக அதிகம். நான் தொலைத்ததையும் அவற்றிண் அருமையும் பெருமையும் உணர எனக்கு கிடைத்த ஒரு அரிதான வாய்ப்பாக மாறியது நான் தனித்து வாழ்ந்த தருணங்கள். மெல்ல மெல்ல அனைத்தையும் வாழ்க்கையில் […]